சிறிய வயதில் மாயாஜால மந்திர கதைகளில் படித்திருக்கிறோம். அப்போதெல்லாம், நமக்கும் அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் நமது உடம்பை விட்டு விட்டு பறவைகள் உடம்பில் விண்ணைத் தொட்டு உலகம் முழுவதையும் பார்ப்பதற்கு ரசிப்பதற்கு ஆசை பட்டிருக்கிறோம். சிறிது வயது வந்த...